Tuesday, 31 March 2015

2 New buses for our University

நமது பல்கலை கழகத்திற்கு இரண்டு புதிய
பேருந்துகள் இன்று வாங்கப் பட்டன. நமது நிர்வாகி
திரு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் அவர்களும், பதிவாளர் திரு. ஜெ. வசந்தகுமார் அவர்களும் இன்று மாலை
பேருந்துகளை இயக்கி பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைத்தார்.

Today our beloved Administrator Shri. Shiv Das Meena IAS and beloved Dr. J. Vasantha Kumar launched two buses for our university.

Sunday, 29 March 2015

Student's Creations 004 - Parkavi Babukalai

   # HARSHA HARINI #...
It is his first short film......
plzz c in YouTube and say ur comments.....
And it is specially dedicates to "LATE PROPOSERS".....
Link for harsha harini short film..
http://m.youtube.com/watch?v=ff63Pt9TW4U&fulldescription=1&gl=IN&client=mv-google&hl=en

     # YEN UYIRAE #
Plzz watch the second short film and say ur comments....!!!  
# Supportive actor - Srikar #
# Dialogues and screenplay - Paintamil # 
# Cinematographer - Nillan #
# Editing - Rajesh #
# Story - ud.mani #
# Direction - Parkavi #
link for yen uyirae short film http://youtu.be/QJn6Y96WZJQ

All the best for another future director !!!

Saturday, 28 March 2015

Thanks for allotting budget for Annamalai University

அண்ணாமலைப் பல்கலை.க்கு சிறப்பு நிதி:ஆசிரியர்-
ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு நன்றி

By சிதம்பரம்,

First Published : 28 March 2015 03:48 AM IST

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நிதி
ஒதுக்கியதற்காக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன்
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிட
ையே கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பழைய நிர்வாகச்
சீர்கேட்டினால் நிதிச்சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக்குழு தொடர் போராட்டத்தால், அபோதைய
முதல்வர் ஜெயலலிதா புதிய சட்டம் இயற்றி
பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
வந்தார்.
மேலும் தமிழக அரசு இட ஒதுக்கீடு மற்றும் ஒற்றைச்
சாளர முறையில் மாணவர் அனுமதிச் சேர்க்கையை
செயல்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.
இந்நிலையில், மார்ச் 25-ம் தேதி சட்டப்பேரவையில்
தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு நிதி
உதவியாக 2014-15ம் ஆண்டுக்கு ரூ.153.55 கோடியும்,
2015-16 ஆண்டுக்கு ரூ.110.57 கோடியும் வழங்குவதாக
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதற்கு ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு
சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட
வேண்டிய பணிப்பயன், அகவிலைப்படி
நிலுவைத்தொகை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத்
தொகை, ஓய்வூதியர்களின் சலுகைகள் மற்றும் பதவி
உயர்வுகள் எதுவும் கடந்த 3 ஆண்டுகளாக
வழங்கப்படவில்லை.
அதனை விரைவில் வழங்க வேண்டும். 1996-ம் ஆண்டு
வரையுள்ள ஆசிரியர்-ஊழியர்கள் எண்ணிக்கைக்கு
ஏற்பு அளிக்கப்படும் தொகுப்பு நிதியை, தற்போதுள்ள
மாணவர்கள், துறைவாரியான படிப்புகளின்
எண்ணிக்கை அடிப்படையில் 2014-ம் ஆண்டு வரை
ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்த்தி
வழங்க வேண்டும்.
கடலூர், நாகை, அரியலூர் மாவட்ட மக்களின் நல்வாழ்வை
பேணிக் காத்திட உள்நோயாளிகள் 1,200 பேர் தங்கும்
வகையில் படுக்கை வசதி கொண்டு ஆசியாவின்
இரண்டாவது பெரிய மருத்துவமனையாக திகழும்
அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையை கடலூர் மாவட்ட அரசு தலைமை
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகவும்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு கீழ் இயங்கும்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் மாற்றும்
விதமாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க
வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகத்தில் நிதிச்சிக்கல் தீரும் வரை
சில ஆசிரியர்-ஊழியர்களை தமிழகத்தில் வேறு கல்வி
நிறுவனம் மற்றும் அரசு துறைகளுக்கு தேவைப்படும்
இடத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு பணியிட மாற்றம்
செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள தாற்காலிக
நிதிச்சிக்கலை தீர்க்க ஒரு சிறப்பு நிதியை ஒதுக்க
வேண்டும் என சி.மதியழகன் தெரிவித்தார்.
அப்போது ஊழியர் சங்க பொதுச்செயலர் ரவி, ஆசிரியர்
சங்க பொதுச்செயலர் பாஸ்கர், ஊழியர் சங்க இணை
பொதுச்செயலர் துரை, ஓய்வூதியர்கள் சங்க
பொதுச்செயலர் கலியபெருமாள் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

நன்றி : தினமணி

Thursday, 26 March 2015

AUra - Our Annamalai University Magazine

Our university magazine named "ANNAMALAI RADIANCE" was released..
You can get it from cash counter at the cost of ₹100

#AUra #radiance

You can send your contributions for this magazine to Annamalai.radiance@gmail.com

Trans* wellness and well-being - An International Seminar

"We are the first University in India that incorporated Trans Gender as
the Third Sex in the Application Form" Honourable Administrator,
Annamalai University

இந்தியாவிலேயே நமது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தான் முதன்முதலில் மூன்று பாலின பத்தியை விண்ணப்ப படிவத்தில் கொண்டு வந்தது என்று பெருமிதம் கொள்வோம் !!!










Budget allotment for our Annamalai University

You can see in the images.

Wednesday, 25 March 2015

Red Ribbon Club - Blood donation camp

Dr. S ramesh with our RRC students
Faculty of Agriculture, Annamalai University organized a BLOOD
DONATION CAMP on the behalf of RED RIBBON CLUB (RRC) at R.M.M.C.H on 25/03/2015 under the supervision of
Dr.S.RAMESH, Asst. professor, Dept. of Agronomy. (Faculty of Agriculture - RRC Program officer).
Students from Faculty of Agriculture are actively and Volunteerily participated in this camp and
donate blood!!!


__________________________________ aufastudents@gmail.com
www.aufastudents.blogspot.com

Congratulations to Dr.P.Tholkappian sir, New Head of department, Microbiology

Our beloved Dean congratulating our new HOD








We congratulate Dr.P.THOLKAPPIAN sir who has been appointed as the Head, Department of Microbiology, Annamalai
University.

With effect from 01.04.2015

Best wishes sir..

நுண்ணுயிரியல் துறையின் துறை தலைவராக நியமிக்கப்படவுள்ள முனைவர் ப.தொல்காப்பியன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் !


Breaking news: B.sc Agri/Horti results declared

Check your results here...



Click the link below

 Annamalai university exam results link 


Desire your destiny-Training programme

Today (25.03.2015) desire your destiny programme held at Sastri hall with huge mass of students. Our beloved Dean and Registrar Dr.J.Vasantha Kumar lighten the kuththu vilakku and inaugurated the programme.

Monday, 23 March 2015

Desire Your Destiny-Students Career Development Programme

மாணவர்களுக்காக நமது பல்கலைக்கழகம் மிக மிக குறைந்த கட்டணத்தில் நடத்தும் பயிற்சி !

This one day programme will helps you to lead a bright career !

*Placement
*Emotional stability
*Focussing towards objectives
*Decision making
*Leadership quality improvement
*Self thinking improvement

வாழ்க்கையை முற்றிலுமாக மாற்ற இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் !

*வேலை வாய்ப்பு
*உணர்ச்சி ஸ்திரத்தன்மை
*நோக்கங்கள் நோக்கி கவனத்தைக் குவிப்பது
*முடிவெடுத்தல்
*தலைமை பண்பு முன்னேற்றம்
*சுய சிந்தனை முன்னேற்றம்

Certificate, and Refreshment will be provided to the participants.

பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் புத்துணர்ச்சி வகை தின்பண்டங்களும் வழங்கப்படும்.

Date: 25th March 2015
நாள்: 25 மார்ச்சு 2015

பதிவு கட்டணம்: ₹60
Registration fees: ₹60


Venue: Sastri hall Admini 

Time: 9.30-2.30pm


For registration contact:
Dr. T. Kumar,
Assistant professor, Dept of Business administration.
9865653841

Examination Fees-2015

Last date of paying examination fees 30.03.2015

Late applications with a penalty of ₹150 upto 15.04.2015

Annamalai University Alumni Association-AUAA

Join as an alumni and get benefits.
After getting good job we all have to thank our university by returns.
Improve and help our university !

நாம் நல்ல வேலைக்கு சென்றவுடன்
பல்கலைக்கழகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். நமக்கு கல்வி என்னும் செல்வத்தை தந்த இக்கோவிலுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா ??

வாருங்கள் செய்வோம் !

Sunday, 22 March 2015

Important Ecological days

We all Have to celebrate these days as important days !!

அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய சூழலியல் தினங்கள் !!

நன்றி: தமிழ் ஹிந்து

Saturday, 21 March 2015

Application form for TC (Final years)

Circular
Sub; Issue of Transfer Certificate for outgoing students of 2014-2015
Instruction issued —Regarding...

It is hereby informed that the outgoing students of 2014 - 2015 are directed to
submit the appiication form for getting transfer certificate as per the instruction given
below

i. Students are advised to apply for the Transfer Certificate in the
prescribed format model enclosed. Download the application for
Transfer Certificate form our University website
www.annamalaiuniversity.ac.in.

ii. Application for Transfer Certificate should be submitted by each
candidate through the respective Heads of the Departments of Study on
or before 30.04 2015.

Iii. Prescribed Fee for Transfer Certificate is Rs.200/-.

iv. This is not applicable for foreign students.

The Office will then scrutinize all the applications received and make them reau;
and send the Transfer Certificate through the respective Heads of Departments of stub,
along With the marklists/Provisional Certificate after publication of the results by the
University.

You can also download it from here..
http://www.annamalaiuniversity.ac.in/studport


Friday, 20 March 2015

Farmer - Poem விவசாயி - கவிதை

உழைத்து, உழைத்து ஓடாய்
தேய்ந்து அரைவயிறு உணவு உண்டு,
அடுத்தவருக்கு வயிறார
உணவு குடுக்கிறாய்...!!

வெயில்
பட்டு மேனி கறுத்து விடும்
என்று க்ரீம் பூசிக் கொண்டு வரும்
உலகில், சுட்டெரிக்கும் வெயில்
முழுவதும் உன் உடலில் தானடி...!!

கற்பக்காலத்தில் தாயவள்
குழந்தையை காப்பது போல
காத்து அந்த நெல்
மணிகளை பாதுகாக்கிறாய்...!!

விவசாயத்தில் மழைநீர்
மட்டுமா விழுந்தது,
இல்லை உனது வியர்வை துளிகளும்
தானடி விழுந்து விளைச்சல்
ஆனது..!!

-யாரோ

Thursday, 19 March 2015

"Let's know out plants" - A New Innovative Idea from Horticulture Department

In our horticultural department corridor, everyday they're placing tree species especially ornamental plants using in garden designing.

This arrangement was daily done by our students itself. This will be very useful for those who are studying forestry and landscape gardening.

This will be very helpful for identification of plants and trees. So, all of you please utilize it. This is my humble request.

Hats off to the person who initiated this awesome idea.

Thanks to horticulture department.

தோட்டக்கலை துறையில் தினமும் தோட்டக்கலை மரங்களும் அலங்கார மரங்களும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மாணவர்கள் தேர்வுக்கு உபயோகமானது. அதனால் பயன்படுத்தி கொள்ளவும்.