Saturday 20 June 2015

Post Graduate Admission at TNAU 2015—16 Notification

Post Graduate Admission 2015—16 Notification at TNAU

Tamil Nadu Agricultuml University (TNAU) invites online
application from eligible candidates for admission to Masters
programme in 33 disciplines, Regular PhD. programme in 25
disciplines, lntegrated PhD. programme in 4 disciplines and Partime
PhD. in 27 disciplines for 2015-16 academic year. The programmes
are offered at various constituent colleges of TNAU at Coimbatore,
Madurai, Trichy, Kumulur, Killikulam, Periyakulam and
Mettupalayam.

The application should be submitted online only at the following
link www.TNAU.ac.in and the hard copy of the online application with
necessary documents as mentioned in the lnformation Brochure 2015-
16 should be sent to Dean, School of Post Graduate Studies, Tamil
Nadu Agricultural University, Coimbatore 641 003, Tamil Nadu,
India before the deadline.

The last date for the receipt of application is July 13, 2015 for
masters and July 24, 2015 for doctoral programmes. All
correspondence will be done electronically and hence, the Email ID
and Mobile numberprovided during registration should be correct and
exact. Application fee [General Rs. 1000/. & SC/ST Rs. 500/. (one
subject)] should be paid online from the link provided during online
application process.


Online application from 20.06.2015

Last date MSc 13.07.2015

Last date PhD 24.07.2015

Entrance exam Msc 22.07.2015

Entrance exam PhD  05.08.2015

Engineering Random published

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. துணைவேந்தர் டாக்டர் மணியன் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 2130 இடங்களுக்கு 2431 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் தகுதியுடைய 2129 விண்ணப்பங்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 26 மற்றும்  27 தேதிகளில் நடக்கிறது.

Thursday 18 June 2015

TIIKM International conference on agriculture and forestry 2015

TIIKM International conference on agriculture and forestry 2015 held in Colombo, Sri lanka.
Our Microbiology department staff Dr.Parthasarathy got best paper presentation award in international conference.

From our faculty Dr.P.Tholkappian (microbiology),  Dr. Thanunathan (Agronomy),  Dr. R. Parthasarathi (microbiology), Dr. R. kanagarajan (Entomology), Dr. Muthukumaran(Entomology), Dr. Gobi(Agronomy),  Dr.Thirupathi (agronomy),  Dr. Babu(Agronomy), Dr.J. Nambi
(Agronomy ), Dr. Murugan (Agronomy), Dr.stalin sir ( Agronomy), Dr.Palanisamy (Entomology)are participated in this conference. 

All our teachers had chance to meet M.S.Swaminathan Sir in conference.

Congratulations to Parthasarathi sir. 

K








Wednesday 17 June 2015

Apply online for BVSc through TANUVAS website

Tamilnadu Veterinary and Animal Sciences University has enabled
online application and fees payment for Under Graduate Courses which
include BVSc .....
For more information, please visit http://www2.tanuvas.ac.in

Thanks to johnchristy.in

B.Sc Agri/Horti, BDS, MBBS applications time extended upto June 22

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல்
மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப் பல்கலைக்கழக 2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம்,
பல் மருத்துவம், பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை,
பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி மற்றும் ஐந்தாண்டு
ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கான
அனுமதி சேர்க்கை கையேடு, விண்ணப்ப விற்பனை
மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப
ஜூன் 22 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர்
ஜெ.வசந்தகுமார் தெரிவித்தார்.
முன்னதாக விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 12 என
அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களை
அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக
அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும்
பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு
ரூ.1,500 செலுத்தியும், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி,
பி.பார்ம், பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை
படிப்புகளுக்கு ரூ.800 செலுத்தியும், (எஸ்.சி, எஸ்.டி
பிரிவினருக்கு ரூ.400), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த
முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.400
செலுத்தியும் (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.200)
விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
கடைசி தேதி ஜூன் 22 ஆகும்.
மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் விவசாயப்
படிப்புகளுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு
விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது
அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின்
அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார்
செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள்
அவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற
மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு
அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி விவரம் பின்னர்
அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம்
முகவரியில் பார்க்கவும். மேலும் மின்னஞ்சல்
முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி
எண்கள்: 04144-238348, 238349 ஆகியவற்றையும் தொடர்பு
கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல்
படிப்புக்கான விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி
ஜூன் 12-டுடன் முடிவுற்றது.
பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி
சேர்க்கை தனி கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.
கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என
பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

Thanks to Dinamani Sundarajan and Www.johnchristy.in

Friday 12 June 2015

Our Vice Chancellor visited our Agri Faculty











Photo credits Dr.R.John Christy 

Sathyam BIOS Ltd Jobs vacancy

Our beloved Registrar inaugurated borewell drilling process

வேளாண்புலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணியை பதிவாளர் ஜெ.வசந்தகுமார் அவர்கள் துவக்கி வைத்தார்

Our beloved Registrar J.Vasantha kumar inaugurated borewell drilling process in our Agri dept


Photo credits : Dr.R.John Christy 

Monday 8 June 2015

ANNAMALAI UNIVERSITY got GUINNESS by releasing 351 books at a time

" அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனும் நெடுநின்ற
வரலாற்றின் முகவரியை அல்ல, முதல் வரியை கூட எவராலும் அழிக்க முடியாது.............!!!!"- Sivasakthivelan Panneerselvam

ஒரே நாளில் 351 நூல்கள் வெளியீடு: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை !

சிதம்பரம்: சிதம்பரம்
அண்ணாமலைப்
பல்கலைக்கழக
தமிழியல்துறை யும்,
மலாயாப் பல்கலைக்கழக
இந்திய ஆய்வியல்துறையும்,
கலைஞன் பதிப்பகமும்
இணைந்து
தமிழறிஞர்களை பற்றிய
351 நூல்களை ஒரே
நேரத்தில் வெளியிட்டு
கின்னஸ் சாதனை படைத்த நிகழ்ச்சி நேற்று (ஜூன் 5,
2015 ) நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக
தமிழியல்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய
ஆய்வியல் துறை, வைரவிழா காணும் சென்னை
கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து இரண்டு
நாள் பன்னாட்டு கருத்தரங்கை
வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது.
இக்கருத்தரங்கில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக
மறைந்த-வாழும் தமிழறிஞர்களின் வாழ்வும்,
பணியும் குறித்து 351 தமிழறிஞர்களால்
எழுதப்பெற்ற 351 நூல்கள் வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செ.மணியன்
நூல்களை வெளியிட்டார்.
நுால்களை பெற்றுக்கொண்டு பேசிய கடலுார்
மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், “தமிழ் வெறும்
மொழி அல்ல. உயிராகவும், உணர்வாகவும் காலம்,
காலமாக கடந்து வந்துள்ளது. இறவாத புகழ்
படைத்தது தமிழ். தமிழ், தமிழ் என்று தொடர்ந்து
சொன்னால் அமிழ்து என வரும். அமிழ்தம்
சாப்பிட்டவர்களுக்கு இறப்பு கிடையாது. அதுபோல
தமிழறிஞர்களுக்கு இறப்பே வராது.
பல்வேறு அறிவியல் உண்மைகள் ஆங்கிலத்தில் மட்டும்
இல்லை. அப்போதே திருக்குறளில் அனுவை பிளக்க
முடியும், அதில் ஏழு கடல்களையும் அடக்க முடியும்
என தெரிவித்துள்ளார். இதனை விஞ்ஞானிகள்
இப்போதுதான் கண்டுபிடித்தனர். வேறு எந்த
மொழிக்கும் தமிழ் மொழி இணையாகாது.
தற்போது விஞ் ஞான காலத்திற்கு ஏற்றவாறு
ஆங்கில சொற்களுக்கு, புதிய தமிழ் சொற்களை
உருவாக்கி மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர
வேண்டும் என்றார்.
மலேசியா உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவர்
டான்ஸ்ரீ த.மாரிமுத்து பேசும்போது, 351 நூல்கள்
ஒரே நாளில் வெளியிடப்பட்டது சரித்திர
நிகழ்வாகும். இது வித்தியாசமான,
அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியாகும். மலேசிய
தமிழறிஞர்களின் நூல்களும் இதில் இடம்
பெற்றுள்ளது பெருமையளிக்கிறது. 351 நூல்களும்
ஒரு வரலாற்று பெட்டகங்களாகும். இந்த ஆவணங்களை
இன்றைய தலைமுறையினர் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்" என்றார்.
“கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய
மக்களுக்கு முகவரி அளித்த பல்கலைக்கழகமாக
அண்ணா மலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது.
பல்கலைக்கழக நூல் வெளியீட்டுத்துறை கடந்த 10
ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து
வருகிறது. தற்போது 351 நூல்களை வெளியிட்டு
நட்சத்திர சாதனை படைத்துள்ளது. அண்ணாமலைப்
பல்கலைக்கழக தமிழியல்துறை முன்மாதிரியாக
திகழ்கிறது” என அண்ணாமலைப் பல்கலைக்கழக
துணைவேந்தர் முனைவர் செ.மணியன்
தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலைஞன் பதிப்பகம் நந்தன்
மாசிலாமணி, பதிவாளர் ஜெ.வசந்தகுமார்,
தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் ராம.சந்திரசேகரன்,
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
ஆ.ரகுபதி, சிதம்பரம் கோட்டாட்சியர்
பி.எஸ்.விஜயலட்சுமி, குடியரசுத்தலைவரின்
தொல்காப்பியர் விருது பெற்ற பேராசிரியர்
சை.வே.சண்முகம், பாவேந்தர் பாரதிதாசன் மகன்
மன்னர் மன்னன், பேராசிரியர் ஆறுமுகனார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரே நேரத்தில் 351 புத்தகங்கள் வெளியிட்ட
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பணி தமிழ்
மொழிக்கான ஒரு சிறப்பான அலங்காரம்.
பாராட்டலாம் பல்கலைக் கழகத்தை!
.
.
.
-ஜி.கே.தினேஷ் ( விகடன் மாணவப் பத்திரிகையாளர்) Gk DineshKavipaadi
.
.
# Annamalai # Proud # Guinness
.
.
.
https://m.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/937976132927844/?type=1&source=46&refid=17
.
.
ANNAMALAI UNIVERSITY GOT GUINNESS

Sunday 7 June 2015

Masters Programs Discipline in TNAU

Masters Programs
Discipline

CARDS
Agrl. Economics
Agrl. Extension
Master of Business Administration

Crop Management
Agronomy
Agrl. Meteorology & Climatology
Crop Physiology

Natural Resource Management
Environmental Sciences
Soil Science & Agrl. Chemistry
Agrl. Microbiology
Agricultural Nanotechnology
Geoinformatics

Center for Plant Breeding & Genetics
Plant Breeding & Genetics
Molecular Plant Breeding
Plant Genetic Resource
Seed Science & Technology

Center for Plant Protection
Agrl. Entomology
Plant Nematology
Plant Pathology
Sericulture

Center for Plant Molecular Biology
Biotechnology

Agricultural Engineering
Soil & Water Conservation Engineering
Farm Power Machinery
Bio Energy
Agrl. Processing and Food Engineering
Environmental Engineering
Food Science and Technology

Horticulture
Floriculture & Landscape Gardening
Spices, Plantation, Medicinal and Aromatic Crops
Vegetable Science
Fruit Science

Forestry
Forest Business Management
Forest Ecology and Environment
Silviculture and Agroforestry
Tree Breeding and Biotechnology
Wildlife Management

Home Science
Food Science & Nutrition
Textiles and Apparel Merchandising
Human Development and Family dynamics
Family Resource Management and ergonomics
Home Science Extension and Communication Management

Saturday 6 June 2015

Securities Training programme

Securities training held in university pavilion from 25.05.2015 - 03.06.2015.
27 securities undergone training. Our Vice chancellor Dr.S.Manian issuing certificates for one of the security who completed his training. Nearby our Registrar Dr.J.Vasantha Kumar.

Wednesday 3 June 2015

Annamalai university ranks 17 - The WEEK magazine

Annamalai university ranks - The WEEK magazine

Annamalai university ranks 17th among multidisciplinary universities, ranks 11th among state universities and ranks 7th in south zone

"Proud to be an ANNAMALAIAN"