Tuesday, 28 April 2015

Agri Clinics and Agri Business Centre Training by NAF National Agro Foundation

Agri Clinics and Agri Business Centre Training programme by NAF National Agro Foundation

See the details in the image

Use this training at free of cost and get your loans with subsidy

இந்த பயிற்சியை மேற்கொண்ட பின் சான்றிதழ் வழங்கப்படும். சொந்தமாய் தொழில் தொடங்க விரும்புபவர்கள் வங்கி லோன் பெறுவது சுலபம். கடனில் தள்ளுபடியும் உண்டு !

1 கோடி ரூபாய் வரை கடன் பெற்று தொழில் செய்யலாம்.

விவசாய கிளினிக் பயிற்சி
துவங்குவதற்கு, அரசு நிறைய
மானியம் வழங்கினால் கூட, அதை
பயன்படுத்துவோர் மிகமிக குறைவாக
உள்ளனர். மத்திய அரசின் நேரடி
நிதியுதவியின் கீழ், விவசாய
பட்டதாரிகளுக்கு 2 மாதகால சிறப்பு
பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு,
உறைவிடம், பயிற்சி இலவசம். பயிற்சிக்கு பின்,
சுயமாக தொழில் துவங்கும் வகையில், வங்கி
வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. ஆனால்
பயிற்சி பெறுவோரில் மிகக்குறைந்தளவு தான்
வங்கிக் கடன் பெற்றுள்ளனர். கடந்த 2002 ல் இத்திட்டம்
துவங்கப்பட்டது. இதுவரை 2000 பேர் பயிற்சி
பெற்றுள்ளனர். ஆயிரம் பேர் வரை, சிறுஅளவில்
தொழில் செய்கின்றனர். 110 பேர் தான், வங்கிக் கடன்
பெற்று ஓரளவு சிறப்பாக தொழில் செய்கின்றனர்.
தற்போது இந்த கடனுக்கும் மானியம் வழங்க
படுகிறது. விவசாயக் கடனுக்கு கூட
ரூ.ஒருலட்சம் வரை தான், சொத்துபிணையமின்றி
வாங்கமுடியும். ஆனால் விவசாய
பட்டதாரிகளுக்கு ரூ.5லட்சம் வரை கடன்பெற,
சொத்துபிணையம் தேவையில்லை. அதிகபட்சமாக
ரூ.20 லட்சம் வரை, கடன்பெறலாம். இதில் 36 சதவீதம்
மானியம். பெண்கள், எஸ்.சி.,எஸ்.டி.,
பிரிவினருக்கு 44 சதவீதம் மானியம். ரூ.20
லட்சத்தை, இரண்டு தவணையாக
கடன்வழங்கினாலும், முழு மானியம் உண்டு.
தற்போது விவசாய டிப்ளமோ படித்தவர்களுக்கும்,
பிளஸ்1, பிளஸ்2ல் விவசாய பாடத்தை
படித்தவர்களுக்கும் பயிற்சி, கடன்பெற ஏற்பாடு
செய்யப்படுகிறது.

பயிற்சி பெற
Contact: Mr. Vishwalingam 9626202756
.
.
.

Like our facebook page by clicking this to get immediate updates

எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து உடனடியாக தகவல் பெறுங்கள்

No comments:

Post a Comment