சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. துணைவேந்தர் டாக்டர் மணியன் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 2130 இடங்களுக்கு 2431 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் தகுதியுடைய 2129 விண்ணப்பங்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 26 மற்றும் 27 தேதிகளில் நடக்கிறது.
No comments:
Post a Comment